சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வட்டமாக அரிந்து கொள்ளவும்
- 2
சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை பூண்டு வெங்காயம் தாளிக்கவும்
- 4
வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்வேக
- 5
தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
- 6
நன்கு ரோஸ்ட் ஆனதும் மிளகு பொடி சேர்க்கவும்
- 7
தண்ணீர் விடாமல் ரோஸ்ட் செய்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக் கிழங்கு மிளகு வறுவல்
#pepper


மிளகு உருளை வறுவல்
#combo4தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள்.


உருளை கிழங்கு வறுவல்
#cool உருளை கிழங்கு வறுவல் செய்ய முதலில் நன்கு உருளைகிழங்கை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமாக கழுவி எடுத்து தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்துஇஞ்சிபூண்டு தட்டி சேர்த்து பெருங்காயபவுடர் சிறிது சேர்த்து வெட்டிய உருளை கிழங்கு சேர்த்து மஞ்சள்தூள் வரமிளகாய்தூள் கலந்து உப்பு போட்டுபிரட்டி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு மல்லி இழை தூவி இறக்கினால் தயிர் சாதம் மோர்குழம்புக்கு சூப்பராக இருக்கும் உருளை கிழங்கு வறுவல்👌👌👌


உருளைக் கிழங்கு மிளகு வறுவல்
அனைவரும் விருப்பும் ஒரு சுவையான ரெசிபி.நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்


உருளை கிழங்கு கபாப்
#வட்டாரம்


உருளை கிழங்கு கிரேவி
#kavitha


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா


பாகல்,உருளை வறுவல்
பாகற்காய் பிரியர் ஆன என் கணவர், எனக்கு கற்று கொடுத்தது தான் இந்த பொரியல்.


காரமான உருளை கிழங்கு வறுவல்


உருளை கிழங்கு சிப்ஸ்
#kayalkitchen


உருளை கிழங்கு காராமணி குழம்பு
#Vattaram /#Week15*காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.தட்டைபயிறு நன்மைகள்இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் போன்று செய்தும் சாப்பிடலாம்.


நெல்லை உருளை மசாலா
# வட்டாரம்


சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍


இறால் வறுவல்
#book


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு


பூரி உருளை கிழங்கு மசால்
#உருளைக்கிழங்கு


உருளை கிழங்கு போண்டா
#book#week15


சின்ன வெங்காயம் உருளை கிழங்கு வறுவல்(POTATO FRY RECIPE IN TAMIL)


உருளை கிழங்கு ஜிலேபி


உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.


காராகருணை மிளகு வறுவல்
#pepper


சிம்பிள் முட்டை பொடிமாஸ்(egg podimas recipe in tamil)


உருளை கிழங்கு போண்டா
#breakfast


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔
#pms family உருளைகிழங்கு வறுவல் செய்ய கடாயில் ஆயில் சிறிது ஊற்றி சோம்பு கசகசா இஞ்சி பூண்டு பச்சமிளகாய் தேங்காய்துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும் ஆறியவுடன் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் தேவைப்பட்டால் மஞசள் சிறிது சேர்த்து கொள்ளலாம்பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய உருளை கிழங்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்தவுடன் அரைத்த பவுடர் கலந்து லேசான தீயில் இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் டேஸ்டியான உருளை கிழங்கு வறுவல் தயார்


மிளகு மீன் வறுவல்
#pepper


மொறு மொறு உருளை வறுவல்
உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, ஆற வைத்து உப்பு, கரம் மசாலா, மிளகாய்ப்பொடி, ஒரு முட்டை, சிறு கொத்தமல்லி இலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் உருட்டவும். பின்பு குளிர்சாதன பெட்டியில் 1மணி நேரம் வைக்கவும். இறுதியாக சிறு உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவு, பிரட் தூள் இரண்டிலும் கோட் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு உருளை வறுவல் ரெடி.


கேரட் பீட்ரூட் உருளை கிழங்கு வடை


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9896979
கமெண்ட்