சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்
- 2
வெந்த கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 4
நன்கு பொன்னிறமானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான நெல்லை உருளை வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
மிளகு உருளை வறுவல்
#combo4தயிர் சாதம் சாம்பார் சாதம் மற்றும் அனைத்துவிதமான வகை சாப்பாடுகளுடன் பொருத்தமாக இருக்கும் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் செய்து பாருங்கள். Asma Parveen -
-
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம் Sharanya -
இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
பாகல்,உருளை வறுவல்
பாகற்காய் பிரியர் ஆன என் கணவர், எனக்கு கற்று கொடுத்தது தான் இந்த பொரியல். Ananthi @ Crazy Cookie -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981807
கமெண்ட்