சமையல் குறிப்புகள்
- 1
வடுமாங்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து,ஒரு துணியில் போட்டு ஈரத்தை துடைக்கவும்.
- 2
ஒரு பெரிய பாத்திரம் அல்லது பக்கெட்டில் வடுமாங்காய், உப்பு,மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து,2 நாட்கள் ஊறவிடவும்.
- 3
பின்னர் கடுகு மற்றும் காய்ந்த மிளகாயை பவுடர் செய்து வைத்து கொள்ளவும்.
- 4
பின்பு கைப்படாமல் அதனை ஊற வைத்த மாங்காய் உடன் கலக்கி 1 ஒரு நாள் ஊற விடவும்.
- 5
பிறகு அதன் ஊறுகாய் ஜாடி அல்லது பாட்டிலில் மாற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
- 6
கை மற்றும் தண்ணீர் படாமல் வைத்தால் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
திடீர் ஆவக்காய் ஊறுகாய் (Instant Mango oorukaai recipe in Tamil)
#ap*இது ஆந்திராவில் செய்யப்படும் உடனடி ஊறுகாய்.* இதை 10 முதல் 15 நாட்கள் வரை உபயோகிக்கலாம். kavi murali -
-
-
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
-
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
-
-
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C) Soulful recipes (Shamini Arun) -
கேரளா மங்கா ஊறுகாய் (kerala sadya kaduku manga achar) (Maankaai oorukaai recipe in tamil)
கேரளா மக்கள் ஓணம் சமயத்தில் நிறைய உணவுகள் சமைப்பது வழக்கம். அதில் இந்த கடுகு மங்கா அசார் மிகவும் முக்கியமானது. மிகவும் சுவையாகவும் காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
கொத்துமல்லி இலை ஊறுகாய்
#flavourful.கொத்தமல்லி இலை இரும்புச் சத்து மிகுந்த சமையலுக்கு மணம் ஊட்டக் கூடிய ஒரு அற்புதமான இலை ஆகும் சில நேரங்களில் இவை அதிகமாக கிடைக்கும் அந்த நேரத்தில் நாம் இதை ஊறுகாயாக செய்து வைத்துக்கொண்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும் இந்த ஊறுகாய் நம் உடம்பிற்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது.ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பார்கள் ஆனால் இந்த ஊறுகாயை நாம் சேர்த்துக் கொள்வது மிக ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடம்பிற்கு நல்லதாகும் எனவே கொத்தமல்லி இலை அதிகமாக கிடைக்கும் பொழுது நாங்கள் இந்த ஊறுகாயை செய்து வைத்துக்கொண்டு அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன் Santhi Chowthri -
பெரிய அமராந்த்/ Pedda Usirikaya (Periya amaranth recipe in tamil)
#ap பெரிய அமராந்த் என்பது பெரும் நெல்லிக்காய் ஊறுகாய் ஆகும்.பெரும் நெல்லிக்காய் ஒரு ஆப்பிள்க்கு சமம்.வாரம் ஒரு முறையாவது பெரிய நெல்லிக்காய் சாப்பிட்ட வேண்டும்.ஆந்திரா மிக முக்கியமான ஒன்று ஊறுகாய் ஆகும். Gayathri Vijay Anand -
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9929132
கமெண்ட்