மதுரை பரோட்டா சால்னா (மட்டன்)

mahalakshmi s @cook_17771395
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,கசகசா,சின்னவெங்காயம், தக்காளி பொட்டுக்கடலை,நிலக்கடலை,வரமிளகாய்,தேங்காய் ஆகியவற்றை ஒன்று பின் ஒன்றாக சேர்த்து வறுத்து அதனை மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு,ஜாதிபத்திரி,பெரிய வெங்காயம்,கல்பாசி,இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- 3
பின்னர் அதில் கழுவிய மட்டன்,கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- 4
தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அதனை 4 விசில் விட்டு இறக்கவும்.
- 5
பின்னர் அந்த மட்டன் வேகவைத்த குக்கரில்,அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து திரும்ப 2 விசில் விட்டு இறக்கவும்.
- 6
கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது. surya vishnuu -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
-
-
-
பரோட்டா சால்னா
எல்லாருக்குமே பரோட்டா ரொம்ப பிடிக்கும். அதை கடையில் நரைய விதத்தில் செய்கிறார்க்கள். ஏன் நிறைய கடைகளில் அழுகிய தக்காளி வெங்காயம் போட்டு கூட சில சமயங்களில் காசுக்காக சுத்தம் இல்லாமல் செய்கிறார். அதனால் இனிமேல் கடைகளில் வாங்காமல் வீட்டில் சுத்தமாக செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமே... தயா ரெசிப்பீஸ் -
-
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9932128
கமெண்ட்