கருணை கிழங்கு (தோல் நீக்கியது) - 1/4 கிலோ, புளி - சிறிய அளவு, உப்பு - தேவையான அளவு, மிளகாய் தூள் - தேவையான அளவு, எலுமிச்சம் பழச்சாறு - 1 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன், தண்ணீர் - 2 ஸ்பூன்
கருணை கிழங்கு 4, சின்ன வெங்காயம் 10, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், சாம்பார் தூள் 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி எலுமிச்சை அளவு, சர்க்கரை 1 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு, கடுகு சிறிதளவு, கடலை பருப்பு 1 ஸ்பூன்
கருணைக் கிழங்கு புளி சேர்த்து குக்கரில் வேக வைத்தது, பெரிய வெங்காயம், தக்காளி பழம், கப் தேங்காய் விழுது, ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள், ஸ்பூன் தனி மிளகாய் தூள், ஸ்பூன் எண்ணெய், பெரிய நெல்லிக்காய் அளவு புளிக்கரைசல்
கருணை கிழங்கு, கத்தரிக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், எலுமிச்சை அளவு புளி கரைசல், மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, எண்ணெய்