கருணைக்கிழங்கு ரோஸ்ட்(karunaikilangu roast recipe in tamil)

JAMRIN @jamrin
கருணைக்கிழங்கு ரோஸ்ட்(karunaikilangu roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் கருணைக்கிழங்கு மஞ்சள் உப்பு, புளி தண்ணீர் இவை அனைத்தையும் சேர்த்து பாதி அளவு வேக வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வடிகட்டி வைத்துள்ள கருணைக்கிழங்கை பொரித்தெடுக்கவும்
- 4
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிளகுத்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள், உப்பு, சீரகத்தூள் மிளகுத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து பின் கருவேப்பிலையும் சேர்த்து சிறுத்தியில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 5
அதன் பின் பொரித்து வைத்துள்ள கருணைக்கிழங்கையும் சேர்த்து வதக்கி எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
-
-
-
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
-
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்(cheppakilangu roast recipe in tamil)
சேப்பங்கிழங்கு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு டேஸ்டாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
-
-
-
-
-
-
-
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16656621
கமெண்ட்