கருணை கிழங்கு கார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருணைக் கிழங்கை உப்பு மற்றும் புளி சேர்த்து ஒரு விசில் வேகவிடவும். வெந்த பின்பு தோலை நீக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி சேர்க்கவும் மிளகாய்த்தூள் குழம்பு தூள் சேர்க்கவும்
- 4
தேங்காய் விழுது,சேர்த்து உப்பு சேர்த்து புளிக் கரைசல் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கருணை கிழங்கு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிடிகருணை கிழங்கு கார குழம்பு (Pidi karunai kilanku kaara kulambu recipe in tamil)
#arusuvai3 Jassi Aarif -
-
-
-
-
-
-
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
மரவள்ளி கிழங்கு வருவல்
#பொரித்த வகை உணவுகள் இந்தவத்தலை ஆறு மாதம் வைத்துக்கொள்ளலாம் மழைக்கு டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் நிலா மீரான் -
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
-
கிழங்கு வகைகள் குழம்பு
#kids3கருணை கிழக்கு, சேனை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்த பருப்பு குழம்பு.எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பொதுவாக இந்த வகை கிழங்கு வகைகளை சாப்பிடமாட்டார்கள்.இதுபோல் குழம்பில் பொடியாக அரிந்து சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து விட்டால் அவர்களுக்கு தெரியாது. நன்றாக இருப்பதால் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்குகிறது பாகற்காய். நார்ச்சத்து நிறைந்துள்ள காய்களில் பாகற்காயும் ஒன்று.#chefdeena Manjula Sivakumar -
-
சட்டி கருணைக் கிழங்கு கார குழம்பு
அந்த காலத்தில் சட்டியில் தான் உணவுகளை செய்வார்கள். உணவு சுவை மட்டும் அல்லாமல் ஆரோக்கியம் கொண்டதாக இருக்கும்.அதனால் இன்று பிடிக் கருணை கிழங்கை சட்டியில் கார குழம்பு செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது. Meena Ramesh -
-
-
ஈசி சிக்கன் குழம்பு(CHICKEN KULAMBU RECIPE IN TAMIL)
சில சமயங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அல்லது நமக்கு சோம்பேறித் தனமாக இருக்கும்.ஆனால்,சிக்கன் சாப்பிட விரும்புவோம். அப்பொழுது இந்த முறையை பயன்படுத்தலாம்.ஈஸி மற்றும் சுவையானதும் கூட. Ananthi @ Crazy Cookie -
-
-
-
கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !#the.chennai.foodie contest Antony Jackson -
-
-
-
-
மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு. Hema Sengottuvelu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9619756
கமெண்ட்