சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)

புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள்.
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
சோயா சங்ஸை சூடான தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை நன்றாகப் பிழிந்து வைத்துக் கொள்ளவும். மிதமான தீயில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.
- 2
அனைத்து மசாலாக்களையும் சேர்த்து, அவித்த உருளைக் கிழங்கையும் அதில் சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்து உருளைக்கிழங்கு கலவையை ஆற விடவும்.கலவை ஆறியதும் ஒரு பிலண்டரில் உருளைக்கிழங்கு கலவை, ஊறவைத்த சோயா சங்ஸ் மற்றும் பிரட் கிராம்ஸ் சேர்த்து பல்ஸ் மோடில் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.
- 3
உள்ளங்கையில் எண்ணை தேய்த்துக் கொண்டு சோயா கீமா கலவையை உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவத்தில் ஒரு பேனில் சிறிய தணலில் பொரித்தெடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
தம் ஆலு (Dum aloo recipe in tamil)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1 A Muthu Kangai -
சோயா கிரிஸ்பி 65 (Soya crispy 65 recipe in tamil)
பொதுவாக சிக்கன் 65 என்றாலே நம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் திடீரென்று விரத காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் சாப்பிட தோன்றினால் மிகச்சுலபமாக சோயா வைத்து சிக்கன் சுவையில் ஒரு சூப்பரான கிறிஸ்மஸ் 25 செய்து கொடுத்தால் குழந்தைகள் மகிழ்வார்கள் சுவையான ஹெல்தியான இந்த உணவை பகிர்வதில் மகிழ்கிறேன் Santhi Chowthri -
சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் (Drumstick potato cutlet recipe in tamil)
#Kids1உருளைக்கிழங்கு முருங்கை காய் பயன்படுத்தி அருமையான சத்தான கட்லெட் Saiva Virunthu -
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
#nutrient2 உருளைக்கிழங்கு கிரீன் கறி செய்யும் பொழுது சோயா கிரானுல்ஸ் இதனுடன் சேர்த்து செய்து பார்த்தேன் . சுவையோ அருமை 😋 BhuviKannan @ BK Vlogs -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
-
-
கேரட் 65 #GA4
கேரட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேரட்டை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Dhivya Malai
More Recipes
கமெண்ட்