சோயா கீமா (Soya kheema recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோயா சங்க்ஸ் நன்கு வேக வைத்து... தண்ணீர் இல்லாமல் புளிந்து எடுக்கவும்....பின் சோயா சங்க்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்...
- 2
பிறகு எண்ணெயில் சோம்பு,சீரகம்,பட்டை,கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்...
- 3
பின்னர் இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்... பிறகு மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரகத்தூள்,மல்லி தூள்,கறி தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்... பின் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்...
- 4
பின்னர் அரைத்த சோயா சங்க்ஸை சேர்த்து நன்கு கிளறவும்...
- 5
பின் துருவிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 6
பின்பு மாங்காய் தூள்,மிளகு தூள் மற்றும் தயிர் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்.பின்னர் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.... சுவையான சோயா கீமா தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
-
-
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
#kids1புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள். Sherifa Kaleel -
-
-
-
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
-
-
-
பத்துரா உடன் போலே (Pathura with bhole masala recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Vimala christy -
More Recipes
கமெண்ட்