சமையல் குறிப்புகள்
- 1
மைதா, சர்க்கரை, உப்பு, சோடா உப்பு, தயிர், நெய், பெக்கிங் பவுடர் எல்லாம் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும். 20 நிமிடம் ஊற வைக்கவும். நெய் சிறிது தடவிக் கொள்ளவும்.
- 2
.பட்டை பொடி, நாட்டுசர்க்கரை, நெய் சேர்த்து ஒரு கப்பில் கலந்து கொள்ள வேண்டும். மைதா மாவை சப்பாத்தி கல்லில் நகர்த்தி, பட்டை பொடி, நாட்டுசர்க்கரை கலவையை மேலே தடவி, முடிக்க வேண்டும். பிறகு சின்ன, சின்னதாக கட், செய்து கொள்ளுங்கள். பிறகு அதை ஜடை மாதிரி பின்னி ரோல் செய்து கொள்ளுங்கள்.
- 3
ஒரு குக்கரில் உப்பு போட்டு சூடு செய்து கொள்ளுங்கள். சின்ன, சின்ன கப்பில் வைத்து குக்கரை மூடி 10 நிமிடம் வைத்து எடுக்கவும். பிறகு ஒரு ட்ரேயில் எடுத்து வைத்து சூடாக சாப்பிடலாம்.
- 4
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. ஸ்வீட் பன் மாதிரி இருக்கு என்று சொன்னார்கள். இதே மாதிரி காரமாக செய்து சாப்பிடலாம் என்று சொன்னார்கள். Thank you cookpad.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
-
-
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
More Recipes
கமெண்ட்