தேங்காய் பால்(coconut milk recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பால் எடுப்பதற்கு வர காயாக இருக்க வேண்டும் முத்தலாகவோ இளசாவோ இருந்தால் தேங்காய் பால் உபரியாகாது மற்றும் ருசியாக இருக்காது. உடைத்த தேங்காய் இலிருந்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்க்கவும் இதோடு ஏலக்காயையும் சேர்த்து நன்றாக அரைக்கவும் அதன் பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
- 2
அரைத்த பின் வடிகட்டியில் தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக திக்கான தேங்காய் பாலை வடித்து எடுக்கவும். தேங்காய் பால் மிகவும் சத்தானது இதை இப்படியே தினமும் ஒரு சிறிய டம்ளர் அளவு குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
- 3
எடுத்து வைத்த தேங்காய் பாலோடு தேவையான அளவு நாட்டுச்சக்கரை அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்து கரைத்து இதை இடியாப்பம் ஆப்பத்தோடு சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
தேங்காய் பால் (Coconut milk recipe in tamil)
இதை ஸ்மூதீஸ் செய்வதற்கு, இடியாப்பம் கூட சாப்பிடலாம் Azmathunnisa Y -
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)
இது எனது கணவரின் அசத்தலான ரெசிபி Gayathri Ram -
-
-
தேங்காய் பால்
#maduraicookingismதேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
-
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
-
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
தேங்காய் மிகவும் நல்லது தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை#DIWALI2021T.Sudha
-
-
-
-
மிக்ஸி பயன்படுத்தாமல் தேங்காய் பால் எடுப்பது எப்படி?(COCONUT MILK RECIPE IN TAMIL)
வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில்,குழம்பிற்கு தேங்காய்ப்பால் தேவையெனில் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.தேங்காய் அரைத்த விழுது தேவைப்பட்டால்(வேறு வவழி இல்லையெனில்),அதற்கு பதிலாக தேங்காய்ப் பால் கூடக சேர்த்துக் கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#made2 (பிரியமான ரெசிபி)Cook snaps for Renuka Bala sister Meena Ramesh
More Recipes
கமெண்ட்