மீடியம் சைஸ் மாதுளம்பழம் 1, மீடியம் சைஸ் தக்காளி 1, து. பருப்பு தண்ணி 1கப், புளி எலுமிச்சை அளவு, ரசப் பொடி 1 டேபிள் ஸ்பூன், ம.தூள் 1 டீ ஸ்பூன், உப்பு ருசிக்கு, தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன், சீரகம் 1 டீ ஸ்பூன், மிளகாய் 2, பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன், கறிவேப்பிலை 1 ஆர்க்கு