மாதுளைபழ ஜூஸ்(Pomegranate juice recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

மாதுளைபழ ஜூஸ்(Pomegranate juice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 மாதுளை
  2. 1/2 கப் பால்
  3. 1 ஸ்பூன் சீனி

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை அளவாக எடுத்துக் கொள்ளவும் 1 மாதுளை பழத்தை முத்துக்களாக உதிர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பின் மிக்ஸி ஜாரில் மாதுளை முத்துக்கள் மற்றும் 1/2 கப் பால்ச் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பின் 1 ஸ்பூன் சீனீச் சேர்த்து நன்றாக அரைக்கவும்

  4. 4

    அரைத்த கலவையில் வடிகட்டி ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    பின் தேவைப்பட்டால் ஐஸ் கட்டிச் சேர்த்து பரிமாறவும் சுவையான ஜுஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

கமெண்ட் (12)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
NiceHello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes