3/4 கிலோ எலும்பில்லா மட்டன், 2டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1டீஸ்பூன் தனியாத்தூள், 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள், 2டேபிள் ஸ்பூன் தயிர், 1டீஸ்பூன் கரம் மசாலா, நறுக்கிய வெங்காயம், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 25 சின்ன வெங்காயம், 7 பூண்டு பல், 1 டீஸ்பூன் மட்டன் மசாலா, புளி (கரைத்து கொள்ளவும்)