முட்டை சிக்கன் பணியாரம்(egg chicken paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலாவில் உள்ள சிக்கனை பொடி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் அதில் முட்டையை சேர்த்துக் கொள்ளவும்
- 2
பெரி பெரி மசாலா தோசை மாவு, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு அடித்து குழிப்பணியாரம் பாத்திரத்தில் சேர்த்து சுட்டெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம் ரெசிபி முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும். #KE Banumathi K -
-
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
-
கோவா மாநில உணவு சிக்கன் எக்ரொட்டி (Chicken Egg Rotti Recipe in Tamil)
கோவா மாநிலம் இந்திய வெளிநாட்டு உணவு முறை இது அங்கு எல்லா நாட்டு உணவுகளும் கிடைக்கும் மங்கோலியர்கள் வந்து சென்றதால் அந்த நாட்டு உணவுகளும் பிரசித்தம் கடற்கரை பகுதி என்பதால் கடல்வாழ் உணவுகள் அதிக பிரசித்தம் மீன் இறால் நண்டு நாம் சோளமாவில் பொரிப்பது போல் அங்கு ரவையில் பொரிகின்றனர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோலாப்பூர் பகுதியில் நம் தமிழக உணவான குழிப்பணியாரம் புதுவிதமாக செய்கின்றனர் இந்த சிக்கன் ரொட்டி நம்மூர் புரோட்டா போல் இருக்கும் #goldanapron2 Chitra Kumar -
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
-
-
-
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
-
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
#wt2பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)
வீட்டில் காய்கறிகள் இல்லாத பட்சத்தில் முட்டையை இதுபோல மசாலா ரோஸ்ட் செய்தால் அனைத்து வகையான சாதங்களுடன் அருமையான சைடு டிஷ் ஆகும் செய்வது மிக மிக எளிது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு Banumathi K -
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16511816
கமெண்ட்