கம்பு மாவு (200 கிராம்) • பொட்டுகடலை அல்லது பாசிப்பருப்பு மாவு (100 கிராம்) • அரிசி மாவு (50 கிராம்) • தேங்காய் பால் • சக்கரை • ஒரு சிட்டிகை உப்பு • எண்ணெய் (பொறிப்பதற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும்) • எள்ளு • கொய்யா இலை ஐந்து
ஒரு பெரிய மாங்காய் • ஒரு பெரிய கொய்யாக்காய் • உப்பு தேவையான அளவு • மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் • கடுகு உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் • சீரகத்தூள் ஒரு டீஸ்பூன • வெந்தயம் ஒரு டீஸ்பூன் • இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் • எண்ணெய் 50 மில்லி
விதை நீக்கி துண்டுகளாக நறுக்கிய கொய்யா பழம் • ரோஜா இதழ்கள் • சர்க்கரை • காய்ச்சி ஆறின பால் • வெண்ணிலா எஸன்ஸ் • அலங்கரிக்க கொய்யா பழ துண்டுகள் • ரோஜா இதழ்கள்
மோமோஸ் செய்ய • கோதுமை மாவு • மைதா மாவு • உப்பு • எண்ணெய் • தேவையானஅளவு தண்ணீர் • பில்லிங் செய்ய • ஆப்பிள் துண்டுகள் • கொய்யா பழம் துண்டுகள் • மாதுளை முத்துக்கள் • வாழைப்பழம் துண்டுகள் • பாதம் பருப்பு •
கொய்யா இலை இரண்டு துவர்ப்பு சுவை • நெல்லிக்காய்1 புளிப்பு சுவை • நாட்டு சர்க்கரை 4 ஸ்பூன் இனிப்பு சுவை • தேன் 2 ஸ்பூன் இனிப்பு சுவை • மிளகுத்தூள் அரைஸ்பூன் கார்ப்பு • உப்பு கால் ஸ்பூன் உப்பு சுவை • எலுமிச்சை சாறு நான்கு ஸ்பூன் புளிப்பு சுவை • சோற்றுக்கற்றாழை ஒரு துண்டு கசப்பு சுவை