குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய் செய்முறை முக்கிய புகைப்படம்

இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

மேலும் படிக்க

இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. ஒரு பெரிய மாங்காய்
  2. ஒரு பெரிய கொய்யாக்காய்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  5. கடுகு உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  6. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன
  7. வெந்தயம் ஒரு டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. எண்ணெய் 50 மில்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இந்து இன்ஸ்டன்ட் மாங்காய் கொய்யா ஊறுகாய் செய்வது மிகவும் சுலபம் அதற்கு முதலில் மாங்காயையும் கொய்யாவையும் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.

    இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடுகு உளுத்தம்பருப்பு பொரிந்தவுடன் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் அதில் சேர்க்கவும். வெந்தியம் சேர்ந்து பொரிந்தவுடன் இப்பொழுது அதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும் பச்சை வாசனை போகும் வரை. இப்பொழுது அதில் ஒரு ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் காய்களை அதில் சேர்த்த கலந்துகொண்டு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது காய்களை அந்த எண்ணெயிலேயே வேகவிடவும் மூடிபோட்டு. சிறிது நேரத்துக்கெல்லாம் ஊறுகாய் தயார் ஆகிவிடும் இன்ஸ்டண்ட் ஆக.மிகவும் சுவையானது மற்றும் எளிமையான மொழியில் செய்யக்கூடியது இந்த இன்ஸ்டண்ட் மாங்காய் கொய்யா ஊறுகாய் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

    இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
24 மார்ச் 2020 18:53 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. ரசப்பொடி
  2. உருண்டை மோர் குழம்பு
  3. வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
  4. பாசிப்பருப்பு பாயாசம்
  5. காசி அல்வா
  1. பொன்னாங்கண்ணிக் கீரை குழம்பு
  2. ப்ரோஸ்ட்
  3. ஆலு கேப்சிகம் சப்ஜி
  4. ப்ரோடீன் இட்லி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11847110
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close