பழக்கலவை(Mixed fruits recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

பழக்கலவை(Mixed fruits recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள
2 பரிமாறுவது
  1. 200 மில்லிபால்
  2. ஒரு தேக்கரண்டிகஸ்டட் பவுடர்
  3. 1வாழைப்பழம்
  4. 1ஆப்பிள்
  5. 1மாதுளை
  6. 1கொய்யா
  7. 1பேரீச்சம்பழ
  8. 4காய்ந்த திராட்சை
  9. 2ஏலக்காய்
  10. 2 தேக்கரண்டிசர்க்கரை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள
  1. 1

    பாலை நன்றாக காய்ந்த பின் அதில் கஸ்டர்ட் பவுடரை சிறிது பாலில் கட்டியில்லாமல் கலந்து பாலில் சேர்த்து பின் ஏலக்காய் பொடியை சேர்த்து சுண்டும் வரை காய்ச்சவும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்

  2. 2

    நறுக்கிய பழங்களை ஆறிய பாலில் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து கொள்ளவும்

  4. 4

    இரண்டு மணி நேரம் கழித்து சில்லுனு பரிமாற சாப்பிடவும் தயா பழக்கலவை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes