கடலைமாவு வெஞ்டபுள் தோசை (Kadalaimaavu vegetable dosai recipe in tamil)

Nirmala Aravinth
Nirmala Aravinth @cook_24374834
Salem

நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்.

கடலைமாவு வெஞ்டபுள் தோசை (Kadalaimaavu vegetable dosai recipe in tamil)

நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்.

Edit recipe
See report
Share
Share

Ingredients

30மினிட்ஸ்
4 servings
  1. 250கிராம்கடலை மாவு
  2. 100கிராம்அரிசி மாவு
  3. 1வெங்காயம்(பெரியது)
  4. 3பச்சை மிளகாய்
  5. 4புண்டு
  6. 1 (சிறியது)இஞ்சி
  7. 1கேரட்
  8. 4பீன்ஸ்
  9. 1ஸ்பூன்சீரகம்
  10. தேவைக்கேற்பஉப்பு,எண்ணெய்

Cooking Instructions

30மினிட்ஸ்
  1. 1

    #hotel கடலை மாவு,அரிசி மாவு,நன்கு சலித்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    #hotel இஞ்சி புண்டு நன்கு இடித்து சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    #hotel வெட்டி வைத்த வெங்காயம்,பச்சை மிளகாய்,கேரட்,பீன்ஸ்,சீரகம்,உப்பு,அனைத்தும் மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கவும்.

  4. 4

    #hotel தோசைக்கல் சூடானாதும் ஊற்றி இருபுறம் வெந்ததும் பரிமாறவும்.

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nirmala Aravinth
Nirmala Aravinth @cook_24374834
on
Salem
very very interesting person
Read more

Similar Recipes