கோதுமை ரொட்டி சில்லி Wheat bread chilli (Kothumai rotti chilli recipe in tamil)

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home

#myfirstrecepie

மிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு உணவு

Read more
Edit recipe
See report
Share

Ingredients

15 minutes
2 servings
  1. 4-5ரொட்டிகள்
  2. 2தக்காளி
  3. 2மிளகாய் தூள்
  4. 1மல்லி தூள்
  5. 1சீரகம் தூள்
  6. பெருங்காயம்
  7. உப்பு
  8. தண்ணீர்
  9. எண்ணெய்
  10. மல்லி இலை

Cooking Instructions

15 minutes
  1. 1

    ரொட்டிகளை துண்டாக நறுக்கி வறுக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பாதி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகம் தூள், பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    பின்னர் வறுத்த ரொட்டி துண்டுகளை கடாயில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  5. 5

    மல்லி இலை சேர்த்து இறக்கவும்.சுவையான கோதுமை ரொட்டி சில்லி தயார்.

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Written by

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
on

Similar Recipes