இலங்கை பீன்ஸ் கறி

Shanthi
Shanthi @Shanthi007

சுவையான ஆரோக்கியமான சமையல்

Read more
Edit recipe
See report
Share

Ingredients

20நிமிடங்கள்
2நபர்
  1. பீன்ஸ் 1/2கி, சின்ன வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், சோம்பு
  2. தேங்காய் பால் 100மி, எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர்

Cooking Instructions

20நிமிடங்கள்
  1. 1

    பீன்ஸ்சை நீளமான வெட்டிக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும் அத்துடன் மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான பீன்ஸ் கறி ரெடி

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Comments

Written by

Shanthi
Shanthi @Shanthi007
on
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
Read more

Similar Recipes