கட்டி சட்னி(khatti chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய், இஞ்சி, நிலக்கடலை, புளி, மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு சின்ன வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அரைத்த சட்னியில் நன்றாக கலந்து பரிமாறவும்
Made this recipe? Share a Cooksnap!
Let Shabnam Sulthana know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16640622










கமெண்ட்