வெஜிடபிள் சலாட் (Vegetable salad recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_20161045
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- 2
தக்காளி விதையை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- 3
புதினா இலைகளை அரைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு மிக்சிங் பவுலில் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
- 5
அதில் உப்பு, மிளகுத்தூள், மயோனைஸ், அரைத்த புதினா விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
-
-
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
-
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
-
மெக்ஸிகன் பீன் சாலட்(Mexican bean salad recipe in tamil)
#GA4 #kidneybean #mexican #week21 Viji Prem -
-
-
-
-
-
-
-
-
முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11 Mishal Ladis -
-
-
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
-
🥜🥙🥜நிலக்கடலை சாலட்🥜🥙🥜 (Nilakadalai salad recipe in tamil)
நிலக்கடலை உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகின்றது. #GA4 #week5 #salad Rajarajeswari Kaarthi -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13856104
கமெண்ட் (2)