கோசா பழம் புதினா பானம்

#goldenapron3 #book #immunity
கோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ்.
கோசா பழம் புதினா பானம்
#goldenapron3 #book #immunity
கோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
கோசா பழம் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அரை கைப்பிடி புதினா வை கழுவி வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் கோசர்கள் துண்டுகளையும் புதினா தலையும் மற்றும் தேன் சர்க்கரை சேர்க்கவும். கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும் மிக்ஸியை ஓட விடவும். ஐந்து நிமிடம் ஓடவிட்டு வடித்துக் கொள்ளவும்.
- 3
கண்ணாடி கிளாசில் ஊற்றி ஒரு புதினா இலையை வைத்து அலங்கரித்து பரிமாறவும். சுவையான சத்தான, ஆரோக்கியம் தரக்கூடிய, எதிர்ப்பு சக்தி மிகுந்த கோசா பழம் புதினா ஜூஸ் ரெடி. கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை அசத்துங்கள்.
Similar Recipes
-
-
-
-
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
-
கிரீன் சட்னி (Green chutney recipe in tamil)
#Greenchutneyமல்லி இலை புதினா இலை நம் உடலுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது மல்லி இலை பசியைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது புதினா உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது Sangaraeswari Sangaran -
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan -
-
நோய் எதிர்ப்புச் சக்தி பானம்
அரசு மருத்துவமனையில் கோவிட்19ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க அளிக்கப்படும் பானம் Gomathi Dinesh -
ஆல்ரவுண்டு வித் எவர் கிரீன் ஜூஸ் Summer recipes
இந்த ஜூஸில் கறுப்பு வெற்றிலை பசலை கீரை மாங்காய் புதினா இஞ்சி நாட்டுச் சர்க்கரை சேர்ந்திருப்பதால் இப்போது உள்ள சூழலுக்கு மிகவும் ஏற்றது. ஃபிரிட்ஜில் வைத்து தேவையான போது ஜில்லென்று பரிமாறவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஜூஸ்மிகவும் ஏற்றது Jegadhambal N -
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
இஞ்சி பானகம்
இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.#goldenapron3#book Meenakshi Maheswaran -
🍹🍹நெல்லிக்காய் ஜூஸ்🍹🍹
#GA4 #week11 நெல்லிக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும். பசியை தூண்டும். இதில் விட்டமின் சீ அதிகமாக உள்ளது. Rajarajeswari Kaarthi -
எதிர்ப்பு சக்தி பானகம் (Ethirpu Sakthi Panagam recipe in Tamil)
தொண்டையில் ஏதாவது பிரச்சனை போல் தோன்றினால் நாங்கள் பருகும் பானகம் இது.#immunity Rani Subramanian -
-
-
புதினா,கொத்தமல்லி இலை,எலுமிச்சை தண்ணீர் (Puthina,elumichai thanneer recipe in tamil)
#arusuvai4 இது பானிபூரி கடைகளில் கொடுப்பார்கள். நான் வீட்டில் பானிபூரி செய்து புதினா எலுமிச்சை தண்ணீரும் செய்தேன். கடைகளில் கொடுப்பது போன்றே சுவையாக இருந்தது. Manju Jaiganesh -
-
அறுசுவை பானம்
#குளிர் உணவு# bookஅறுசுவை உணவு உண்டால் ஆயுள் அதிகம் என்று சொல்வார்கள் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் அறுசுவை உணவு மறந்துபோய் ஜங்க் ஃபுட் மைதா கலந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். என்றாலும் இதுபோன்ற அறுசுவை பானங்களை வாரமொரு ரண்டு முறை சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம் இனிப்பு சுவைக்கு.இந்த பானத்தில் தேன் மற்றும் சர்க்கரையும் புளிப்புக்கு நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சேர்த்திருக்கிறேன் இவற்றில் தேன் ஒரு அற்புதமான பிளே வரை தரும் எலுமிச்சை ஒரு அற்புதமான வாசனையை கொடுக்கும் அதற்காக இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்துள்ளேன். Santhi Chowthri -
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
-
Ginger 🍋 sugarcane drinks
#cookwithfriends#santhichowthri#welcomedrinks கரும்பு சாப்பிடுவதினால் உடலுக்கு பயன்கள் மிகவும் அதிகம். பற்கள் எலும்புக்கு வலுவூட்டும் கிட்னி சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். ஜீரண சக்தி மிகவும் நிறைந்துள்ளது.பழ ரசத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல கரும்புச்சாறு மிகவும் மகத்தானது. Dhivya Malai -
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen
More Recipes
கமெண்ட்