சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காயை சுத்தமாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய காயை சேர்த்து ஒரு கிளறு கிளறி மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- 3
கோவக்காய்நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான கோவக்காய் காய் பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
-
-
கோவக்காய் ப்ரை (kovakkai fry recipe in Tamil)
#GA4#week 9 /fried கோவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது எண்ணெயில் பொரித்து கொடுத்தால் கோவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)
#GA4/snake gourd/week 24*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது. kavi murali -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14706651
கமெண்ட்