கோவக்காய் பொரியல் (Kovaikaai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு மல்லி சீரகம் மிளகாய் நிலக்கடலை சேர்த்து வருக்கவும். மிக்ஸியில் வருத்ததை பொடியாக அரைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி பின் கோவக்காய் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
- 3
காய் வெந்தபிறகு அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும்.கோவக்காய் பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)
#GA4Week11Sweet potato Sundari Mani -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12759174
கமெண்ட் (5)