மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட்
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட்
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு மிளகாய் தூள் இவற்றை அதனுடன் சேர்க்கவும்
- 3
இதனுடன் முட்டையை உடைத்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- 4
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்
- 5
சூடான மசாலா ஆனியன் ஆம்லெட் தயார்.
Similar Recipes
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
ஸ்பானிஷ் ஆம்லேட் (Spanish omelette recipe in tamil)
#worldeggchallengeஇந்த ஸ்பானீஷ் ஆம்லெட் எனது வெயிட் லாஸ் நேரங்களில் இதை காலை உணவாக அதிகம் எடுத்துள்ளேன்.இதில் புரதம் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் இதை காலை மாலை உணவுக்கு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
ஆனியன் எக் அடை (onion egg adai)
#goldenapron3#nutrient2 முட்டையில் நிறைய வைட்டமின்கள் உள்ளது. ஆனியன் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். முட்டை வைத்து பொரியல் குழம்பு செய்யலாம். நான் ஆனியன் எக் அடை செய்துள்ளேன். அனைவருக்கும் பிடித்த உணவு. எளிதில் செய்ய கூடிய உணவு. A Muthu Kangai -
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)
#CF1 முட்டை...... என் மகனுக்காக..... Sudha Abhinav -
-
-
ஆனியன் ஜீரா ரைஸ் ஆனியன் ரைத்தா (Onion Jeera Rice Raitha Recipe in Tamil)
#ஆனியன் ரெசிப்பீஸ் Santhi Chowthri -
தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம். Meena Ramesh -
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15667675
கமெண்ட் (3)