சமையல் குறிப்புகள்
- 1
சக்கரைவள்ளி கிழங்கு மீடியம் சைஸ் கட் செய்து எடுக்கவும்
- 2
பின்னர் அதை நன்றாக சுடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 3
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சீரகம் அரைத்து எடுக்கவும்
- 4
இனி கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணைய் ஊற்றி, அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாட்டி எடுக்கவும்
- 5
பின்னர் தீயை சிறிதாக வைத்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 6
அதனுடன் பொரித்து வைத்த சக்கரைவள்ளி கிழங்கு, தேவையான அளவு கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 7
சுவையான சக்கரைவள்ளி கிழங்கு ரோஸ்ட் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10696055








கமெண்ட்