குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இடியாப்பம் சிக்கன்குழம்பு (idiyapam Chicken Kulambu Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இடியாப்பம் சிக்கன்குழம்பு (idiyapam Chicken Kulambu Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இடியாப்பம் சிக்கன்குழம்பு (idiyapam Chicken Kulambu Recipe in Tamil)

RIZUWANA
RIZUWANA @cook_18460485

#இரவுஉணவுகள்

#இரவுஉணவுகள்

மேலும் படிக்க

இடியாப்பம் சிக்கன்குழம்பு (idiyapam Chicken Kulambu Recipe in Tamil)

RIZUWANA
RIZUWANA @cook_18460485

#இரவுஉணவுகள்

#இரவுஉணவுகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. இடியாப்பம் தயார் செய்ய।
  2. பச்சரிசி மாவு
  3. தண்ணீர்
  4. உப்பு।
  5. சிக்கன் குழம்பு தயார் செய்ய
  6. 2பட்டை
  7. 4லவங்கம்
  8. 3ஏலக்காய்
  9. 1 /4 தேக்கரண்டிசீரகம்
  10. 1 /4 தேக்கரண்டிசோம்பு
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
  13. 2 தேக்கரண்டிதனியா தூள்
  14. 1 /4 தேக்கரண்டிகரம் மசாலா
  15. 1 /4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  16. 1 /2 கிலோசிக்கன்
  17. 200 கிராம்வெங்காயம்
  18. 150 கிராம்தக்காளி
  19. 4பச்சை மிளகாய்
  20. தேவையான அளவுகொத்தமல்லி
  21. தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது
  22. 1/2 மூடிதேங்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி குண்டானில் தண்ணீர் வைத்து சூடாகியதும் இடியாப்பம் பிழிந்து இரண்டு நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  2. 2

    குக்கர் சூடானதும் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்।

  3. 3

    வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்
    பிறகு சுத்தம் செய்து வைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்।

  4. 4

    சிக்கன் சுத்தம் செய்யும் போது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கல் உப்பு சேர்த்து கழுவினால் வாடை வராது

  5. 5

    தக்காளி நன்கு மசிந்தவுடன் தேவையான அளவு மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள்
    சேர்த்து கலக்கவும்

  6. 6

    கறி வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்।
    குழம்பு தயாரானதும் சூடாக பரிமாறவும்
    இத்துடன் தேவைபட்டால் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்

  7. 7

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும் ।
    சிக்கன் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து கிளறவும்

  8. 8

    சிக்கன் நனையும் வரை தண்ணீர் ஊற்றி குழம்பு கொதி வந்தவுடன் ஒரு விசில் விட்டு பிறகு பதினைந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RIZUWANA
RIZUWANA @cook_18460485
20 அக்டோபர் 2019 13:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முஸ்லிம் கல்யாண நெய் சோறு (Muslim Kalyana Nei Sooru Recipe in Tamil)
  2. கேழ்வரகு மாவு காய்கறி சூப் (Kelvaragu Veg Soup Recipe in Tamil)
  3. ரவாலாடு (Rava LAddu Recipe in Tamil)
  4. #முளைக் கீரை கடையல் (Mulaikkeerai Kadayal Recipe in Tamil)
  5. காரசேவ் (Kara Sev Recipe in Tamil)
  1. மினி டிபன் (Mini Tiffen Recipe in Tamil)
  2. நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
  3. ரவாலாடு (Rava LAddu Recipe in Tamil)
  4. உளுந்தஞ்சோறு (Ulutham Sooru Recipe in TAmil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10875162
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close