குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குருமா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குருமா செய்முறை முக்கிய புகைப்படம்

குருமா

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#ebook

#ebook

மேலும் படிக்க

குருமா

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#ebook

#ebook

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1வெங்காயம்
  2. 1 பச்சை மிளகாய்
  3. சிறிதுபுதினா
  4. சிறிதுமல்லி
  5. 1 ஸ்பூன்சோம்பு
  6. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  7. 1பட்டை
  8. 2கிராம்பு
  9. 1ஏலக்காய்
  10. 1பிரிஞ்சி இலை
  11. சிறிதுகல் பாசி பூ
  12. 1 துண்டுதேங்காய்
  13. 3 ஸ்பூன்பொட்டு கடலை
  14. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  15. 1 ஸ்பூன்கரம் மசாலா தூள்
  16. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  17. 1‌ஸ்பூன்மல்லி தூள்
  18. 2வரமிளகாய்
  19. 1தக்காளி
  20. 1 ஸ்பூன்கசகசா
  21. 5முந்திரி
  22. 2 ஸ்பூன் எண்ணெய்
  23. தேவையான அளவுஉப்பு
  24. 1/2 ஸ்பூன்பட்டை கிராம்பு தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சுடுதண்ணீரில் வரமிளகாய் கசகசா, முந்திரி ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைக்கவும்,.

    குருமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புதினா மல்லித்தழையை நன்கு பொடியாக நறுக்கவும், வெங்காயம் நீள் வாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.

    குருமா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எண்ணெயில் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை கல்பாசி சேர்த்து பொரியவிடவும்... பின்பு பட்டை கிராம்பு பொடியை தூவவும்

    குருமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குருமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பச்சை மிளகாய்,வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், பொன்னிறமாக.

    குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    புதினா, மல்லி சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கவும், பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி

    குருமா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குருமா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தக்காளி சேர்த்து உப்புடன் நன்கு வதக்கவும்

    குருமா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    குருமா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு விட்டு கொதிக்க விடவும்.

    குருமா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    குருமா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    குருமா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்

    குருமா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
01 நவம்பர் 2019 14:04 அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. காடை மிளகு வறுவல் (Kaadai Milagu Varuval Recipe Tamil)
  2. மோர்க்குழம்பு (Moor Kulambu Recipe in Tamil)
  3. பாசிபயிறு லட்டு (Pasi Payiru Laddu Recipe in Tamil)
  4. பூண்டு சாதம் (Poondu Saatham Recipe in Tamil)
  5. மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil)
  1. மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil)
  2. பூண்டு சாதம் (Poondu Saatham Recipe in Tamil)
  3. இஞ்சி ஜாம் தீபாவளி ரெசிபிஸ் (inji Jaam Recipe in Tamil)
  4. 0வாழைப்பழத் தோசை (Vaalai pazha Dosai Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10949482
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close