குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil)

Pavumidha
Pavumidha @cook_13801083
Chennai

#goldenapron2
#week6
#Bengali

#goldenapron2
#week6
#Bengali

மேலும் படிக்க

பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil)

Pavumidha
Pavumidha @cook_13801083
Chennai

#goldenapron2
#week6
#Bengali

#goldenapron2
#week6
#Bengali

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் கொண்டைகடலை
  2. 1 வெங்காயம்
  3. 6 பூண்டு
  4. 1/2 கப் மல்லி தழை
  5. 1/2டீஸ்பூன் சமையல் சோடா
  6. 5டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  7. 1/2டீஸ்பூன் சீரகம்
  8. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2டீஸ்பூன் பெருங்காயம்
  10. 1டீஸ்பூன் கரம் மசாலா
  11. 1டீஸ்பூன் உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கொண்டைகடலையை இரவில் ஊற வைக்கவும். மறு நாள் நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸியில் வெங்காயம்,பூண்டு, மிளகாய் தூள், மல்லி தழை, பெருங்காயம், சமையல் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் கரம் மசாலா சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் கொண்டைக்கடலை விழுது சேர்த்து லேசாக அரைக்கவும்.

    பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்

    பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான சத்தான பெங்காலி ப்லாபில் தயார்.

    பெங்காலி ஃப்லாபில் (Bengali palapal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavumidha
Pavumidha @cook_13801083
16 நவம்பர் 2019 19:59 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
  2. பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
  3. வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
  4. வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
  5. ஆனியன் பொடி ஊத்தாப்பம் (Onion Podi Uthapam Recipe in tamil)
  1. ப்ளூமிங் க்ரிஸ்பி ஆனியன் (Blooming Crispy Onion Recipe in Tamil)
  2. பெங்காலி மால்புவா (Bengali Malpuva Recipe in Tamil)
  3. Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
  4. பொரி உப்புமா (pori Uppma Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11033207
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close