சிம்பிள் வெஜ் பிரியாணி (simple veg biriyani recipe in tamil)

Soniya Soniyasarathi @cook_20688770
சிம்பிள் வெஜ் பிரியாணி (simple veg biriyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பிள் வைத்து எண்ணெய் ஊற்றி.பட்டை லவ௩்கம் ஏலக்காய் சேர்க்கவும்
- 2
வெ௩்காயம் சேர்த்து பென்னிறம்வரும் வரை வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழூது சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி சேர்த்துநன்கு வதக்கவும்
- 3
புதினா மல்லிதழை சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா,மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.பன்னர் காய்கறி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
பின்னர் அரிசி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு, சரி பார்த்து குக்கரை மூடி 3விசில் வந்ததும் இறக்கவும் சுவையான வெஜ் பிரியாணி ரெடி
- 5
பிழை இருந்தால் மன்னிக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11598384













கமெண்ட்