குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜ் டோஃபு மோமோஸ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜ் டோஃபு மோமோஸ் செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜ் டோஃபு மோமோஸ்

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#lockdown #book
இந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..

#lockdown #book
இந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..

மேலும் படிக்க

வெஜ் டோஃபு மோமோஸ்

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#lockdown #book
இந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..

#lockdown #book
இந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • மோமோஸ் செய்ய:
  • 2 கப் மைதா /கோதுமை மாவு
  • 3/4 கப் தண்ணீர்
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 1 கப் துருவிய கேரட்
  • 2 கப் துருவிய முட்டைக்கோசு
  • 1/2 கப் துருவிய டோஃபு/ பனீர்
  • 1 தேக்கரண்டி துருவிய பூண்டு
  • 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1/2 தேக்கரண்டி வினிகர்
  • தேவையானஅளவு உப்பு
  • மோமோஸ் சட்னி செய்ய:
  • 3 தக்காளி
  • 3-4 காய்ந்த மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசையவும். 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிசைந்து 1/2 மணிநேரம் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, துருவிய பூண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து துருவி வைத்த காய்களை சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கவும். (முழுதாக வெந்துவிடக் கூடாது)

  3. 3

    பிறகு மிளகுத்தூள், உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறி விட்டு இறுதியாக துருவிய டோஃபு /பனீர் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்

    வெஜ் டோஃபு மோமோஸ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    1/2 மணிநேரம் கழித்து சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, சப்பாத்தி செய்வது போல் மெலிதாக தேய்க்கவும். நடுவில் 1 மேசைக்கரண்டி காய்கறிக் கலவை வைத்து மாவை சிறு சிறு மடிப்புகளாக மடித்து விரல்களைக் கொண்டு அழுத்தி சீல் செய்யவும்

  5. 5

    தயாரித்து வைத்துள்ள மோமோஸ்களை இட்லித்தட்டு அல்லது ஸ்டீமரில் வைத்து 12-15 நிமிடங்கள் அவித்து எடுக்கவும்.

    வெஜ் டோஃபு மோமோஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜ் டோஃபு மோமோஸ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மோமோஸ் சட்னி செய்ய, தக்காளியில் கத்தி கொண்டு சிறிதாக கீறி கொதிக்கும் நீரில் 3-5 நிமிடங்கள் ப்லான்ச் செய்யவும். காய்ந்த மிளகாய்களையும் அந்த நீரில் போட்டு வைக்கவும்

  7. 7

    பிறகு தக்காளியின் தோலை உரித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன், ஊறிய காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

  8. 8

    சுவையான மோமோஸ் சட்னியுடன் தயார்!!

    வெஜ் டோஃபு மோமோஸ் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
07 ஏப்ரல் 2020 10:01 அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

கமெண்ட் (4)

parvathi b
parvathi b @cook_0606
07 ஏப்ரல் 2020 12:32
Nice recipe . hi do you want to start book contest ?
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி Tofu மோ மோஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Hotel சால்னா
  2. வெண்டைக்காய் புளி குழம்பு
  3. பன்னீர் டிக்கா
  4. டல்கோனா காபி/Dalgona coffee
  5. தக்காளி சேமியா கிச்சடி/tomoto
  1. வெஜ் சாண்ட்வெஜ்
  2. டல்கோனா காபி/Dalgona coffee
  3. கோழிக்குழம்பு 😋👌
  4. சுஜி வெஜ் கட்லெட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12008836
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close