குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது

#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  • 2+ 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 100மில்லி எண்ணெய்
  • 2 பட்டை
  • 5-6 ஏலக்காய்
  • 7-8 கிராம்பு
  • 1/2 கிலோ வெங்காயம்
  • 6 -7 பச்சை மிளகாய்
  • 1கைப்பிடி மல்லி இலை
  • 1/2கைப்பிடி புதினா இலை
  • 1டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 2+ 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4கிலோ தக்காளி
  • 1/2கிலோ மட்டன்
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 11/2டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 150கிராம் தயிர்
  • 1/2எலுமிச்சை
  • 1/2கிலோ பாசுமதி அரிசி
  • 1/4லிட்டர் தேங்காய் பால்
  • 3/4லிட்டர் தண்ணிர்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1/2கிலோ அரிசியை 1/2மணிநேரம் ஊறவிடவும்

  2. 2

    1 வெங்காயத்தை 100மில்லி தேங்காய் எண்ணெய் பொரித்து எடுக்கவும்

  3. 3

    அந்த எண்ணையை பிரியாணி செய்வதற்கு பயன்படுத்தலாம்

  4. 4

    1/2மட்டன் ஐ 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் தண்ணிர் சேர்த்து 6 விசில் வரை வேகவிடவும்

  5. 5

    பிரியாணி செய்யும் பாதிரம் எடுத்துக்கொள்ளவும் அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் வெங்காயம் பொரித்த எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்

    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அத்துடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  7. 7

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

  8. 8

    அதில் புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து வதக்கவும்

    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    தக்காளி சேர்க்கவும் மூடிவைத்து அவ்வப்போது கிளறி விடவும் அத்துடன் கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்

    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பச்சை வாசனை போனதும் அதில் மட்டன் சேர்க்கவும் மூடி போட்டு வேகவிடவும் அவ்வப்போது கிளறவும் பின் அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி வேக விடவும்

    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    அதில் பொரித்த வெங்காயத்தை சேர்க்கவும் நாற்றாக கிளறவும்

  12. 12

    அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது 1/4கப் தேங்காய்ப்பால் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணிர் + தண்ணிர் 1கப் சேர்த்து கொதிக்க விடவும் இந்த நேரத்தில் உப்பு, காரம் சரிபார்க்கவும்

    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்

  13. 13

    கொதி வந்ததும் ஊறவைத்த அரிசி சேர்க்கவும் 1டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும் கிளறி விட்டு மூடி 10நிமிடம் மீதமான தீயில் வைத்து வேகவிடவும்

    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்

  14. 14

    பின் அதனை கிளறி விட்டு தம் போடவேண்டும்

  15. 15

    தம் போடா ஒரு தோசை கல் வைத்து அதன்மீது பிரியாணி பாதிரத்தை வைத்து மூடி அதன்மீது ஒரு பாதிரத்தில் தண்ணிர் வைத்து மேலே வைக்கவும் வெயிட் காக

  16. 16

    20நிமிடம் சிம் இல் வைத்து வேகவிடவும் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்

  17. 17

    30 நிமிடம் அப்படியே விடவும்

  18. 18

    ஒரு முள் கரண்டி வைத்து கிளறி பரிமாறவும்

  19. 19

    பிரியாணி ரெடி

    தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
25 மே 2020 10:35 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தேங்காய்பால் Mutton Dum Biryani பால் Goat பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  2. பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)
  3. ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)
  4. செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
  5. திரட்டுப்பால் (Thirattu paal recipe in tamil)
  1. சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
  2. எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
  3. சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
  4. கேரட் ஜாமூன் (Carrot jamun recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12660438
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close