பட்டர் பிஸ்கட் (Butter biscuit recipe in tamil)

Gomathi Dinesh @cook_19806205
பட்டர் பிஸ்கட் (Butter biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடி செய்து கொல்லவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை பொடி சேர்த்து நன்கு பீட் செய்து அதனுடன் கோதுமை மாவு மற்றும் உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்து 1/2 இன்ச் கணம் திரட்டி பிஸ்கட் கட்டர் வைத்து தேவையான வடிவில் கட் செய்து 200டிகிரி ஃப்ரீ ஹீட்டர் அவனில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
- வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
- உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
- வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12757763



கமெண்ட்