சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,மைதா,பால்,உப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 2
கடலை மாவு,தயிர்,உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் சிறு துண்டுகளாக உள்ள பன்னீர் அந்த கலவையில் தோய்த்து கடாயில் shallow fry செய்யவும்.
- 4
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் அரைத்து தக்காளி விழுது சேர்க்கவும்.
- 5
பிறகு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 6
பிறகு, பன்னீர் சேர்க்கவும்.இதனுடன் கரம் மசாலா,க்ரீம் சேர்க்கவும்.
- 7
பின்னர் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- 8
சப்பாத்தி போல நன்றாக திரட்டி கொள்ளவும்.கடாய் காய்ந்ததும்,அதை திருப்பி பின்புறம் சிறிது உப்பு நீர் தெளித்து சுட்டு எடுக்கவும். சப்பாத்தி போல கடாயில் சுட்டு எடுக்கலாம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109397















கமெண்ட் (2)