Chicken tacos (Chicken tacos recipe in tamil)

சிக்கன் டாகோஸ் இது மெக்சிகன் உணவு காய்கறி மற்றும் சிக்கன் சேர்ந்து சுவையில் அசத்தும்.
#hotel
Chicken tacos (Chicken tacos recipe in tamil)
சிக்கன் டாகோஸ் இது மெக்சிகன் உணவு காய்கறி மற்றும் சிக்கன் சேர்ந்து சுவையில் அசத்தும்.
#hotel
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, மக்காச்சோள மாவு உப்பு,எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- 2
சிக்கன், எலுமிச்சை சாறு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கறி வேகும் வரை கிளறி இறக்கவும்.
- 4
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல் தேய்த்து ஒரு முள் கரண்டியால் சிறு துளைகள் போட்டு கொள்ளவும்.
- 5
தோசை கல்லை காய வைத்து லேசாக இரண்டு பக்கமும் போட்டு எடுக்கவும்.
- 6
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பூரி பொரிப்பது போல் இரண்டு பக்கமும் பொரித்து ஒரு கரண்டியால் படகு வடிவத்தில் மடக்கி விடவும்.
- 7
சல்சா செய்ய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, மிளகு, உப்பு, தக்காளி சாஸ் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 8
ஒரு டாக்கோ பூரி எடுத்து முதலில் சிக்கன் அடுத்து சல்சா சிறிதளவு வைத்து சீஸ் தூவி பரிமாறவும்.ஹோட்டலில் கிடைக்கும் உணவு இப்போது உங்கள் வீட்டிலேயே கிடைக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
-
மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
#GA4அதிக காய்கள் கொண்டு சிக்கனுடன் வறுத்து, சுவைப்பது இந்த சிக்கன் ..... ஆரோக்கியமான உணவு. karunamiracle meracil -
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)
#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன் Viji Prem -
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
-
-
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
சிக்கன் மஞ்சூரியன் (Chicken manjurian Recipe in Tamil)
பார்ட்டி என்றால் சிக்கன் இல்லாமல் இருக்காது சுவைத்து பாருங்கள்#பார்ட்டி ரெசிப்பிஸ்#chefdeena Nandu’s Kitchen -
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
More Recipes
கமெண்ட்