குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் இடியப்பம் தம் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் இடியப்பம் தம் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் இடியப்பம் தம் பிரியாணி

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#leftover

#leftover

மேலும் படிக்க

மட்டன் இடியப்பம் தம் பிரியாணி

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#leftover

#leftover

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • 500கிராம் மட்டன் கீமா
  • 9 மீதமான இடியப்பம்
  • 4 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 முந்திரி
  • 1பட்டை
  • 3 ஏலக்காய்
  • 4கிராம்பு
  • 1பிரிஞ்சி இலை
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 11/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 11/2டீஸ்பூன் கரம்மசாலா
  • 1டீஸ்பூன் சோம்பு தூள்
  • உப்பு தேவையா அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2கைப்பிடி மல்லி இலை
  • 1/2கைப்பிடி புதினா இலை
  • 1கொத்து கறிவேப்பிலை
  • நெய் தேவையான அளவு
  • தண்ணீர் தேவையா அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2டீஸ்பூன் மல்லி தூள், உப்பு, 1/2டீஸ்பூன் கரம்மசாலா மற்றும் மட்டன் கீமா சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு எடுக்கவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும் அதனை இத்துடன் சேர்க்கவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், மிளகுத்தூள், சோம்பு தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் அத்துடன் சிறிது மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து நாற்றாக வதக்கவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது அதில் மட்டன் சேர்த்து கிளறிவிடவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அத்துடன் மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து நன்றாக கலந்துவிடவும் இப்பொழுது மட்டன் கிரேவி ரெடி

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இடியாப்பத்தை நன்றாக பிய்த்துப்போடவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு பத்தரத்தில் ஒரு அதுக்கு இடியப்பம் பித்து போட்டது அதன்மேல் சிறிது நெய் பின் சிறிது மல்லி இலை அதன்மீது சிறிது மட்டன் கிரேவி அவ்வாறு திரும்பவும் செய்யவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    எல்லாம் நிரம்பியது அந்த பாத்திரத்தை அடுப்பில் சிமில் வைத்து 5-7 நிமிடம் தம் போடவும்

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெடி

    மட்டன் இடியப்பம் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
28 ஜூலை 2020 07:09 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
02 ஆகஸ்ட் 2020 14:45
வேற லெவல் சூப்பர் சிஸ்டர்
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat இடியாப்பம் Dum பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கத்திரி கீமா தோசை
  2. காடை மிளகு பிரட்டல்
  3. முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
  4. வாழைக்காய் மிளகு சிப்ஸ்(RawBanana pepper chips)
  5. ஹல்வா ரோல்
  1. பன்னீர் புலாவ்🥄🥄
  2. சீரக சம்பா மிளகு பொங்கல்
  3. கருப்பு மிளகு சிக்கன் வருவல்
  4. மெதுவடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13260602
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close