குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)

Raji Alan @cook_25734398
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்...
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மாவில் தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. கையில் மாவை பிடித்து பார்த்தால் கொழுக்கட்டை பிடித்தது போல் வரும் அதுதான் புட்டு பதம்....
- 2
பின்பு ஒரு தம்ளரில் நாம் கலந்து வைத்த மாவை அதில் போட்டு மெதுவாக அழுத்த வேண்டும். பின்பு தம்ளரை இட்லித் தட்டில் கவிழ்த்து மெதுவாக எடுக்க வேண்டும்..
- 3
பின்பு அதனை நீராவியில் வேக வைக்க வேண்டும்... இப்போது சுவையான புட்டு தயார்... இதனை நாட்டுச் சர்க்கரை வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13456502









கமெண்ட் (2)