வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)

Raji Alan @cook_25734398
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது..
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை தோல் சீவி வேக வைக்கவும்.. பின்பு அதனை துருவிக் கொள்ளவும்..
- 2
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் உளுந்து கடலைப்பருப்பு கறிவேப்பிலை மிளகாய் ஆகியவற்றை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்... அதனுடன் உப்பு சேர்க்கவும்..
- 3
துருவிய வாழைக்காய் சேர்த்து நன்கு கிளறவும்.. இப்போது வாழைக்காய் பொடிமாஸ் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)
வாழைக்காய் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் நீக்கி வெங்காயம் ப.மிளகாய் சீரகம் மிளகுதூள் உப்பு போட்டு தாளித்து பொடிமாஸ் கட்டையில் சீவி பின் தாளிக்கவும்.(போட்டி,,) ஒSubbulakshmi -
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
-
இட்லி பொடி வாழைக்காய் வறுவல் (Idlipodi vaazhaikkaai varuval recipe in tamil)
#arusuvai3 உடனடியாக இந்த வறுவல் செய்து விடலாம்... வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லை என்றால் உடனடியாக இட்லி பொடி சேர்த்து இந்த வறுவல் செய்யலாம்... Muniswari G -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice recipe in Tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு எலுமிச்சை சாதம், தயிர்சாதம் புளிசாதம் செய்து படைப்பார்கள் . ஆதலால் இன்று எலுமிச்சை சாதம் தயிர் சாதம் செய்து படைத்தோம். Azhagammai Ramanathan -
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
வெஜ் மொள பூஷியம் (Veg mou poosiya recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம் ,சுவை யான ரெசிபி #kerala cooking Azhagammai Ramanathan -
..ஆளு பொடிமாஸ்
#COLOURS3காரக்குழம்பு , வத்த குழம்பு, மீன் குழம்பு, தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.Deepa nadimuthu
-
More Recipes
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
- மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
- குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
- தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
- எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13456314
கமெண்ட் (3)