சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
Preethi veeramani @cook_24812563
சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாவு அரைக்க: அரிசி, பருப்பு தனித்தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி அரைக்கும் போது சுரைக்காய்,சீரகம், மிளகு, பெருங்காயம்,கா.மிளகாய் சேர்த்து அரைக்கவும்.பருப்பை தனியாக அரைக்கவும்.
- 2
அரைத்த அரிசி, பருப்பு இரண்டும் ஒன்றாக உப்பு சேர்த்து கலக்கவும்.
- 3
அரைத்த மாவுடன் சி.வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து கலக்கி தோசை இடவும்.
- 4
மொறுமொறு சுரைக்காய் அடை தயார்.தேங்காய் சட்னி, வெல்லம் உடன் ருசியாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
- சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13458936










கமெண்ட்