குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் வருவல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் வருவல் செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் வருவல்

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#ilovecooking
#GA4

#ilovecooking
#GA4

மேலும் படிக்க

மட்டன் வருவல்

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#ilovecooking
#GA4

#ilovecooking
#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • அரை கிலோ மட்டன்
  • 20 சின்ன வெங்காயம்
  • 15 பல் பூண்டு
  • ஒன்னரை தக்காளி
  • கறிவேப்பிலை இரண்டு கொத்து
  • சோம்பு ஒரு ஸ்பூன்
  • பிரியாணி இலை ஒன்று
  • பட்டை இரண்டு இன்ச்
  • 4 கிராம்பு
  • ஒரு ஸ்டார் பூ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 ஸ்பூன
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை 4 மேஜைக்கரண்டி
  • தேங்காய் பேஸ்ட் 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  • மல்லித் தூள் ஒன்றரை ஸ்பூன்
  • மிளகு தூள் ஒரு ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மட்டனை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அந்த மட்டனில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன் மல்லித் தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து பிசறி வைக்கவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த மட்டனில் 2 நிமிடம் வதக்கி விட்டு பிறகு 7 விசில் விடவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு மட்டனையும் அதில் இருக்கும் தண்ணீரையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு விடவும். பின்பு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தாளிப்பு பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பூண்டையும் சேர்த்து வதக்கவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். இதில் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து உப்பையும் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். மட்டனில் இருக்கும் தண்ணீரை சேர்த்து கிளறி விடவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பச்சை வாசனை போன பின்பு வேக வைத்த மசாலா மட்டனை சேர்க்கவும். பத்து நிமிடம் நன்கு வதக்கி விடவும். பின்பு இரண்டு ஸ்பூன் தேங்காய் பேஸ்டை சேர்க்கவும். காரத்திற்கு ஏற்ப ஒரு ஸ்பூன் பெப்பர் தூளையும் சேர்த்து கிளறி விடவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மட்டன் வருவல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
21 செப்டம்பர் 2020 08:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Maddur Vada
  2. வாழைக்காய் சப்ஜி
  3. மொறு மொறு உத்தீனா வடே... (Uddina vade)
  4. புளியோகரே  (Puliyokare)
  5. வெந்தய டீ
  1. லஞ்ச் காம்போ (mini Lunch combo)
  2. வெந்தய டீ
  3. வாழைக்காய் சப்ஜி
  4. கடலே பெல்லே சட்னி #karnataka
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13684393
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close