ப்ரைட் ரைஸ் (Fried rice recipe in tamil)

Lakshmi @cook_25014066
#onepot
காய்கறிகள் சேர்த்து செய்த ஒரு கலவை சாதவகை.
ப்ரைட் ரைஸ் (Fried rice recipe in tamil)
#onepot
காய்கறிகள் சேர்த்து செய்த ஒரு கலவை சாதவகை.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் காய்கறிகளை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள
- 2
காய்கறிகளை ஒன்றொன்றாக சேர்த்து வதக்கி அதில் சோயாசாஸ் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13749580









கமெண்ட்