குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#onepot
#GA4

#onepot
#GA4

மேலும் படிக்க

தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#onepot
#GA4

#onepot
#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 4பெரிய வெங்காயம்
  • 7தக்காளி
  • 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 3/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3பச்சை மிளகாய்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கேற்ப
  • 5 மேஜைக்கரண்டிநல்லெண்ணெய்
  • 1இன்ச் பட்டை
  • 4கிராம்பு
  • 1ஸ்பூன் சோம்பு
  • 2ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1பிரிஞ்சி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயத்தையும் பச்சை மிளகாய் நறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பிரியாணி இலை பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து பொரியவிடவும். பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொன்னிறமாக வதங்கிய பின் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். அத்துடன் உப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து விடவும்.

    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் தொக்கு போல் வரும் வரை கிளறி விடவும்(ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரும்).

    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி விடவும்.

    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேவைக்கேற்ப சாதத்தை சேர்த்து கிளறி வைக்கவும். பின்பு பரிமாறவும்.

    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
01 அக்டோபர் 2020 09:18 அன்று

கமெண்ட் (4)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
01 அக்டோபர் 2020 16:13
Tq sis....
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato தொக்கு ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
  2. மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
  3. நாட்டுக்கோழி ரசம் (Naattu kozhi rasam recipe in tamil)
  4. சௌ சௌ பாத்  (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
  5. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  1. பிஸிபேளாபாத் (Bisi bele bath recipe in tamil)
  2. உளுந்து சாதம் (Ulundhu satham recipe in tamil)
  3. சட்னி தோசை (Chutney dosai recipe in tamil)
  4. தக்காளி சாதம் (Thakkaali satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13753710
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close