குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4

#GA4

மேலும் படிக்க

எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

6 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  • தோசை மாவு
  • 1சீஸ்க் கியூப்
  • 1முட்டை
  • 5சின்ன வெங்காயம்
  • 1/2பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி இலை சிறிது
  • 2பின்ச் மஞ்சள் தூள்
  • கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • கால் ஸ்பூன் பெப்பர் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

6 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து அதில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பெப்பர் தூள் சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.

    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு தோசை கல் சூடானவுடன் தோசையை ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கலக்கிய முட்டையையும் சேர்த்து சிறிது பெப்பர் தூள் மேலே தூவி விடவும். தோசையைத் திருப்பிப் போட்டு முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு சீஸ் கியூப்பை தோசையில் துருவி விடவும்.

    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு பரிமாறவும்.

    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
01 அக்டோபர் 2020 17:07 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
04 அக்டோபர் 2020 13:50
Awesome 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg சீஸ் தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)
  2. சௌ சௌ பாத்  (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
  3. மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
  4. தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
  5. தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)
  1. பீர்க்கங்காய் பொரியல் (Peerkankaai poriyal recipe in tamil)
  2. கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)
  3. ஊளி மீன் தலை மற்றும் வால் குழம்பு (Ooli meen kulambu recipe in tamil)
  4. தக்காளி சாதம் (Thakkaali satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13756553
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close