குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#GA4 #week4 #chutney

ஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...

#GA4 #week4 #chutney

ஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...

மேலும் படிக்க

பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#GA4 #week4 #chutney

ஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...

#GA4 #week4 #chutney

ஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  • 3பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 10வரமிளகாய்
  • உப்பு தேவைக்கேற்ப
  • புளி சிறிது (புளியங்கொட்டை அளவு)
  • 1 கொத்துகறிவேப்பிலை
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
  • 1 ஸ்பூன்கடுகு
  • பெருங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாயை சிறிதளவு வறுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயத்தின் பச்சை வாசனை போக வதக்கவும்.

  3. 3

    பின் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு புளி, உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

    பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

    பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்த்து கலந்து விட அருமையான ருசியான வெங்காய சட்னி ரெடி.

    பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இது தக்காளி இல்லாமல் பாரம்பரிய சட்னி. தற்போது புளிக்கு பதிலாக தக்காளயை பயன்படுத்தி வருகின்றனர்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
11 அக்டோபர் 2020 11:57 அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெங்காயம் சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை முறுக்கு (Saamai murukku recipe in tamil)
  2. ராகி சேமியா பணியாரம்(Ragi semiya paniyaram recipe in tamil)
  3. பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
  4. சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)
  5. சாமை அரிசி பர்பி (Saamai arisi burfi recipe in tamil)
  1. கருவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)
  2. குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
  3. மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
  4. பாரம்பரிய முறையில் பரங்கி குடல் சட்னி (Paranki kudal Chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13825435
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close