கேரமல் பிரெட் புட்டிங்

எனக்கு பிடித்தமான உணவில் இன்று நாம் பிரெட் வைத்து ஒரு ஸ்வீட் ரெசிபி பார்ப்போம் #pondicherryfoodie
கேரமல் பிரெட் புட்டிங்
எனக்கு பிடித்தமான உணவில் இன்று நாம் பிரெட் வைத்து ஒரு ஸ்வீட் ரெசிபி பார்ப்போம் #pondicherryfoodie
Steps
- 1
ஒரு பேனில் 1/4கப் சர்க்கரை போட்டு கிண்டி விடவும் மிதமான தீயில் வைத்து கிண்டி கொண்டே இருக்கவும்
- 2
சர்க்கரை கரைந்து கோல்டன் கலரில் வரும் வரை கிண்டவும் வந்த பின் அடுப்பை அணைக்கவும் இதுதான் கேரமல். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடி பக்கம் படரும் மாறு சுற்றி விடவும். அதை அப்படியே வைக்கவும்
- 3
பிரெட் ஓரத்தை வெட்டி மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் பால் ஊற்றி அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து, 1/4 கப் கஸ்டர்டு தூளையும் சேர்த்து கிண்டி அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இந்த கலவையை ஊற்றவும்
- 5
லேசாக கெட்டி ஆனதும் பிரெட் தூளையும் சேர்த்து கிண்டவும் கமி தீயில் வைத்து கிண்டி விடவும்
- 6
பால் நன்கு கெட்டி ஆகி கிரீமி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 7
கேரமல் ஐ வைத்த பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றவும்
- 8
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிய ஸ்டாண்ட் ஒன்றை வைக்கவும் பின்னர் பால் கலவை இருக்கும் கிண்ணத்தை அதன் மேல் வைத்து மூடி போடவும் பின்னர் கடாயை மூடி சிம்மில் முப்பது நிமிடம் வேக விடவும்.
- 9
முப்பது நிமிடம் பிறகு வெந்ததும் அதை இறக்கி ஒரு மணி நேரம் பிரிட்ஜ்'இல் வைக்கவும்
- 10
ஒரு மணி நேரம் பிறகு அதை வேற பாத்திரத்தில் கவுற்றி இப்போது சுவைக்கலாம்.
Similar Recipes
More Recipes
-

skunkmonkey101
-

skunkmonkey101
-

🍝 Creamy Green Chili Garlic Pasta Salad
Gurpal kaur Ubhi's {Heavenly Jewel Kitchen}
-

Methi mathri - fenugreek crispies
Surekha Dongargaonkar
-

Egg Stuffed Mirchi Vada (Fusion style)
Bethica Das
-

Madhumita Bishnu
-

deoyani
-

Bhavnaben Adhiya
-

Ted Klaus -

Borja Godoy Lavin
-

TizzleMySkittles
-

Sujana - Vikana Culinary -

Debibrata Mridha
-

Marium Wasim
-

saba naz -

Marium Wasim
-

spicequeen
-

Pratima Pandey
-

Marium Wasim
-

Harminder Kaur Sethi
-

Christopher Cano Gonzalez












Comments (2)