குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#GA4
#Week 5
#Fish

இந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
ஐந்து பேர்
  • அரை கிலோ கம்மா கெளுத்தி மீன்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • சிறிய எலுமிச்சை அளவு புளி
  • அரை கப் தேங்காய் துருவல்
  • 10 மிளகாய் வற்றல்
  • ஒரு ஸ்பூன் வெந்தயம்
  • 2 ஸ்பூன் சீரகம்
  • தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
  • ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 3மிளகாய் வத்தல்
  • சிறிதளவு கறிவேப்பிலை மல்லித்தழை
  • ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய்
  • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • தேவையான அளவு உப்பு
  • ஒரு கப் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.புளியை ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு தேங்காய் துருவல் மிளகாய் வத்தல் சீரகம்,சின்ன வெங்காயம், அரைப்பதற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைப்பதற்கு தேவையான பொருளை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் 'தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வெந்தயம் எடுத்துக் வைத்து கொள்ளவும்.

    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பைப் பற்றவைத்து ஒரு மண் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் போடவும் நறுக்கிய சின்ன வெங்காயம் 'தக்காளி இவற்றை போட்டு வதக்கவும். மஞ்சள் தூள்' மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு புளிக் கரைசலை ஊற்றவும்.அரைத்த தேங்காய் விழுது ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக அதை வதக்கிவிட்டு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். பிறகு இதை பத்து நிமிடம் கொதிக்க விடவும்.

    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக கொதித்து உடன் குழம்பு கொஞ்சம் கெட்டியாக வரும்போது அதில் கெளுத்தி மீனைபோடவும்.மீனை போட்டவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் குழம்பு கொதித்தால் போதும். அடுப்பை அணைத்து விட வேண்டும்.இப்பொழுது மிகவும் சுவையான மண்சட்டியில் வைத்த கம்மா கெளுத்தி மீன் குழம்பு தயார்.

    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
18 அக்டோபர் 2020 07:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கெளுத்தி மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
  2. சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
  3. மீன் ப்ரை (Meen fry recipe in tamil)
  4. இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
  5. குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
  1. அவல் உப்புமா
  2. பஜ்ஜி
  3. மத்தி மீன் குழம்பு (Mathi meen kulambu recipe in tamil)
  4. குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13869732
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close