எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. கடலை மாவு
  2. பஜ்ஜி மிளகாய்
  3. பெரிய வெங்காயம்
  4. தேவையான அளவுஎண்ணெய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுதண்ணிர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடலை மாவு பெரிய வெங்காயம் பஜ்ஜி மிளகாய் எடுத்து கொள்ளவும் பெருயவெங்காயம் வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும். கடலை மாவில் கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலகி கொள்ளவும்.

  2. 2

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு வெங்காயம் எடுத்து மாவில் தடவி மிளகாய் தடவி எடுத்து

  3. 3

    எண்ணெயில் போடவும் இரு புறமும் நன்கு வெந்ததும் சூடாக பரிமாறவும் மிகவும் சுவையான பஜ்ஜி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
அன்று

Similar Recipes