மத்தி மீன் குழம்பு (Mathi meen kulambu recipe in tamil)

மத்தி மீன் குழம்பு (Mathi meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வரமல்லி, வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தக்காளி,தேங்காய்,சின்ன வெங்காயம், வரமிளகாய், வரமல்லி,மஞ்சள் தூள் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்,நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.கொதித்த பின் அதில் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து மறுபடியும் கொதிக்க வைக்கவும் குழம்பு நன்கு கொதித்ததும் கொதித்ததும் அதில் மீன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
இப்பொழுது சுவையான மத்தி மீன் குழம்பு ரெடி.
Similar Recipes
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)
அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5 Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
#CF3 மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இதை எப்படி செய்வது பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal
More Recipes
கமெண்ட்